சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆத்திரத்தில் சைக்கிளை தூக்கி வீசிய கொரில்லா

364

மிருகக்காட்சி சாலையில் சைக்கிளில் வலம் வந்த கொரில்லா, கீழே விழுந்த ஆத்திரத்தில் சைக்கிளை தூக்கி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சாம்ராட் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

gorilla-cycle