Viral 60வது பிறந்தநாள் – அதானி 60,000 கோடி நன்கொடை By sathiyamweb - June 24, 2022 410 FacebookTwitterPinterestWhatsAppEmailLinkedinTelegram தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நலப்பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார் கவுதம் அதானி. சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த நன்கொடை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.