உள்துறை அமைச்சக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

317

டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உள்துறை அமைச்சகத்தில் உள்ள தொலைபேசி பரிமாற்ற அறையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டதை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.