sathiyamweb
ஹெலிகாப்டர் விபத்து – “உதவியவர்களுக்கு நன்றி”
ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியின் போது அனைவரும் உதவினர்; உதவாதவர்கள் யாரும் இல்லை.
விபத்து நிகழ்ந்த பத்து நிமிடத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதவி புரிந்தனர்.
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உதவியவர்களுக்கான பாராட்டு விழாவில்...
சென்னை புத்தகக் காட்சி எப்போது?
சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.
வார நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி...
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு
அண்டை மாநிலங்களில் ஓமிக்ரான் பரவிவரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு.
கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் ஓமிக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை.
அலுவலகத்திற்கு நடந்து சென்ற ஆட்சியர்
அரியலூர் ஆட்சியர் ரமணசரஸ்வதி தனது அலுவலகத்திற்கு நடந்தே சென்று தனது பணிகளை கவனித்தார்.
வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள அலுவலகத்திற்கு நடந்து சென்றார் அரியலூர் ஆட்சியர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்...
குறைந்தது தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 232-ரூபாய்க்கு விற்பனை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,529...
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல
ரஜினி இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
https://youtu.be/ECStl1nm270
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40க்கு விற்பனை.
சென்னையில் 1 லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43க்கு விற்பனை.
Today Headlines | 12 December 2021 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines |...
ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பு - எச்சரிக்கை...
5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு...
https://youtu.be/NBQCQhalXoU
டெல்லி தலைநகரான தினம்
வரலாற்றில் இன்று : டெல்லி தலைநகரான தினம்
https://www.youtube.com/watch?v=j7-hnFyFhEY
திராவிட இயக்க வரலாற்றில் சேலத்திற்கு மிகப்பெரிய பங்கு
திராவிட இயக்க வரலாற்றில் சேலம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. 31,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
சேலத்தில் 263 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள், புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல்