sathiyamweb
காங்கோவில் இருந்து வந்தவருக்கு கொரோனா
காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஆரணி சென்ற பெண்ணுக்கு ஓமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் அனுப்பி வைப்பு.
சென்னையில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
வருண்சிங் உடலுக்கு விமானப்படையினர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேபட்ன் வருண்சிங் உடலுக்கு பெங்களூருவில் விமானப்படையினர் அஞ்சலி.
நாடாளுமன்ற இரு அவைகளும் 2 மணிக்கு ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு ஒத்திவைப்பு.
லக்கிம்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளை அனுமதிக்க ராகுல் வலியுறுத்தல்.
கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த...
‘6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி’
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 6 மாதங்களில் கொரோனா தடுப்பூசி அறிமுகம் - சீரம் CEO.
அமெரிக்காவில் 10 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் இந்தியாவில் விரைவில் அறிமுகம்.
போலீசார் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா?
காவல்துறை அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டாமா? முதல்வர் பற்றி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதை எழுத்துப்பூர்வமாக போலீஸ் தாக்கல் செய்யாததால் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.
எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இயலவில்லை என்றால் அதிகாரிகள்...
புதிய தொழிலை ஆரம்பித்த நயன்
பிசியான நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது முதன்முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான தி லிப் பாம் கம்பெனி எனும் நிறுவனத்துடன்...
மருத்துவமனையில் சமந்தா
நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லேசான சளி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மேனேஜர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
“2031-க்குள் குடிசை இல்லாத தமிழகம்”
2031-க்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், கட்டுமானத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.