sarath
தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்
கரூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக கணவரின் நண்பர் மீது புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில்...
தன்னை தாழ்த்தி பேசிய கோலி ரசிகர்கள் அதிர்ச்சி
விராட் கோலி உலகத்தின் சிறந்த சேஸ் மாஸ்டர் என்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிரூபித்தார்,
அரங்கத்தில் 90,000 மக்கள் இருந்ததால் வீரர்களுக்கு மிகவும் அழுத்தம் நிறைந்தப் போட்டியாக இருந்தது, ஆனால் கோலியின் வெறித்தனமான ஆட்டத்தால்...
உடலின் முக்கிய நோய்களுக்கு மருந்தாகும் 2 கிராம்புகள்
அனைவரின் சமையல் அறையிலும் எளிதாகக் கிடைக்கக் கூடிய, உணவுப் பொருட்களில் கிராம்பும் ஒன்று. உணவின் சுவையைக் கூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் எக்கச்சக்க நன்மைகள் இருக்கிறது.
கிராம்பு மரத்தில் காய்த்த பூ, அதன் தண்டுகள்...
அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது
மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும், சிந்தனையாளர் கூட்டம், ஹரியானாவில் இன்று...
வீடு தோறும் குடிநீர் திட்டம் முழுமை அடைந்து விட்டதாக பிரதமர் மோடி பாராட்டு
குஜராத் மாநிலத்தில் வீடு தோறும் குடிநீர் திட்டம் முழுமை அடைந்து விட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் வீடு தோறும்...
தமிழக ஆளுநர் மீது திருமாவளவன் கண்டனம்
பட்டியல் சமூகத்தவரை பயன்படுத்தக்கூடாத பெயரில் குறிப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பயன்படுத்திய வார்த்தையை, மத்திய அரசு 1982 ஆம் ஆண்டிலேயே, பயன்படுத்தக்கூடாது...
எலன் மஸ்க்-க்கு டுவிட்டர் நிறுவனம் கெடு
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தொழிலதிபர் எலன் மஸ்க், 28ம் தேதி மாலைக்குள் டுவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் கெடு விதித்துள்ளது....
ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவிப்பு
ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில்...
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி முடிவு
ரஷ்யாவுடனான போரில், உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்நது ஆதரவு அளிக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். இங்கிலாந்தின்57-வது பிரதமதாக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்...