Sunday, November 17, 2024
Home Authors Posts by Lewis Nirmal

Lewis Nirmal

Lewis Nirmal
146 POSTS 0 COMMENTS

உலக கோப்பைக்கு முன்னால் தவிக்கும் இந்திய அணி

0
இந்திய கிரிக்கெட் அணிதான் டி - 20 உலக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை உறுதியாக நினைத்தார்கள், ஆனால் ரசிகர்களின் கனவை, இந்த ஒரே மாதத்தில் காலி...

செவ்வாய்க் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA

0
மற்ற எந்த உலக நாடுகளை விடவும் அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி மையம் செவ்வாய்க் கிரகத்தில்  பல வருடமாக மிகத் தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது, ஆங்கிலத்தில் mars என்று அழைக்கப்படும் செய்வாய்...

கொழுந்து விட்டு எறிந்த வீடு உயிரைக் காப்பாற்றிய அலெக்சா

0
வளர்ந்து வரும் தொழில்நுட்ப கருவிகள் மனிதர்களின் உயிரை அபாயத்திலிருந்து காப்பாற்றுவது அதிகரித்து வருகிறது, அந்த வகையில் 6 நபர்கள் இருக்கும் குடும்பத்தினரை தீ விபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4...

கொரோனா பாதிப்பின் பக்கவிளைவாக மாறுகிறதா அல்சைமர் நோய்

0
கொரோனாவில் மீண்ட 80 % மக்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது, எனவே அல்சைமர் நோய் குறித்த தகவலை இத்தொகுப்பில் பார்க்கலாம். உலகளவில் கடந்த ஒரு வருடமாக 0.35 சதவீதத்திலிருந்து 0.60 % என இருமடங்காக அல்சைமர் உயர்ந்துள்ளது, அதே நேரம் கொரோனா பாதிப்பின் அடுத்த...

சச்சின் சாதனையைக் கோலி முறியடிக்க வாய்ப்பில்லை

0
1020 நாட்கள் கழித்துக் கோலி தனது 71 வது சதத்தை அடித்துள்ளார், இதனால் 100 சதங்கள் அடித்த சாதனை பட்டியலில் சச்சினுக்கு அடுத்தப்படியாக இருக்கும் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) சாதனையைச் சமன்...

இந்த மனிதர்களைக் கொசுக்கள் விடவே விடாது

0
மழைக்காலத்தில் அனைவரும் சந்திக்கும் ஒரே பொதுவான பிரச்சனை கொசுக்கடிதான், எனவே கொசுக்கடியால் மனித ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. கொசுக் கடித்தால் டெங்கு மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல அபாய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்...

நீரழிவு நோயைக் குணப்படுத்தும் தேங்காய் பூ

0
இளநீர் மற்றும் தேங்காயில் பல விதமான நன்மைகள் இருக்கிறது, ஆனால் இதுவரை தேங்காய்ப்பூவில் இருக்கும் அறியப்படாத விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.  இளநீரை அடிக்கடி பருக முடிந்தாலும் தேங்காய் பூ என்பது அரிதாகக் கிடைக்கும் ஒன்றுதான், எனவே தேங்காய்...

புதிய ஜெர்சியில் இருக்கும் சின்னங்களின் சுவாரஸ்ய தகவல் 

0
டி- 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டது, எனவே புதிய ஜெர்சியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு குறியீடுகளுக்கான விளக்கத்தை இத்தொகுப்பில் பார்க்கலாம். ஜெர்சியின் முன்புறம் அஸூர் ப்ளூவின் லேசான டோன்களையும் , அதே நேரத்தில் ஸ்லீவ்களில் ராயல் ப்ளூவின் டார்க் டோன்களைக் கொண்டுள்ளது, அதிகளவில் லேசான நீல நிற சமபக்க முக்கோணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆற்றல் ஆவி மற்றும் சக்தி...

கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்கள் 

0
உலகின் மூன்றாவது பணக்காரரான கெளதம் அதானியின் விலையுயர்ந்த விஷயங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். இவரின் சொத்து மதிப்பு $147 பில்லியன் டாலர்கள் என்று சொல்லப்படுகிறது, தொழில் ரீதியாக உலகின் பல இடங்களுக்கு இவர் செல்வதால் சொந்தமாக மூன்று ஜெட் விமானங்களை வைத்துள்ளார்,  டெல்லியில் 3.4 ஏக்கர்...

பாதுகாப்பு இல்லாத ஜி பி முத்து T T F வாசனின் அட்டகாசம்

0
இண்டர்நெட்டில் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர் ஜி பி முத்து, இதனால் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார், அதுபோலவே நீண்ட பைக் பயணங்கள் மற்றும் சாகசங்களைச் செய்து யூடியூபில் வீடியோவாக வெளியிடுவதன்...

Recent News