பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்

129

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்.

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் சிலருடன், ஜம்மு-காஷ்மீரின் நவுஷாரா பகுதியில் பாதுகப்பு படையினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த தபாரக் உசைன் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்களுக்குள் 2வது முறையாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது

Advertisement