செங்கலை வைத்து இணையத்தை மிரளவைத்த கட்டிடத்தொழிலாளி

257
Advertisement

யாரும் பிறக்கும்போதே சாதனையாளராக பிரபதில்லை,  சோதனைகளை சாதனையாக மாற்றம் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.

இதுபோன்று சில மனிதர்கள் செய்த சாதனைகள் இணையத்தில்  குவிந்துள்ளன.ஒரு காலகட்டத்திற்கு பிறகு ,மனிதர்கள் தன் திறமைகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அது வைரலாகி  வருகிறது.இந்த வரிசையில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், கட்டிட தொழிலாளி ஒருவர் மூன்று செங்கல்களை ஒன்றின்  மீது ஒன்றை சாந்த வாக்கில் நிற்க வைத்து அசத்தியுள்ளார்.

முதலில் ஒரு செங்கலை சாய்ந்தபடி பிடித்து இரண்டாவது செங்கலை அதன் மீது சாய்ந்த படி சேர்த்து அதற்கு சிறிய குச்சி ஒன்றை முட்டு கொடுத்து மற்றொரு சங்களை அதேபோல வைத்து இறுதியில் முட்டு கொடுத்த குச்சி மற்றும் ஒரு சுத்தியலை  அகற்றிவிட்டார்.

பொதுவாக சாய்ந்தபடி எந்த பொருளையும் நிற்கவைக்க முடியாது.மிகைவும் கடினம், சில திறமையை வளர்த்துக்கொண்டவர்கள் மட்டுமே ஒரு பொருளை சாந்தபடி நிற்கவைத்து சமநிலையை கட்டுப்படுத்துவார்கள்.இந்நிலையில் பிரமிக்கவைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.