Monday, January 20, 2025

OTT யில் வெளியாகும் விடுதலை 2 திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த 20ம் தேதி இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ. 54 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை 2 திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news