Telegram appக்கு இனி காசு கட்டணுமா?

416
Advertisement

கடந்த சில வருடங்களாகவே அதிக பிரபலமான சமூகவலைத்தளம் எது என்ற போட்டியில் கிட்டத்தட்ட வாட்சப்பின் இடத்தை நெருங்கி வந்திருப்பது டெலெக்ராம்.

அதற்கு முக்கிய காரணம், high storage mediaவை சுலபமாக மற்றும் சீக்கிரமாக டெலெக்ராமில் அனுப்ப முடியும் என்பது தான்.

இந்நிலையில், premium சேவையை கொண்டு வர உள்ள டெலெக்ராம் நிறுவனம், அதற்காக கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இப்போதைக்கு வழங்கப்படும் சேவைகள் இலவசமாகவே தொடரும் என்று கூறியுள்ள டெலெக்ராம் நிறுவனம், மேம்பட்ட அம்சங்களுடன் கூடிய premium சேவைக்கு மட்டுமே பயனாளர்கள் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.