Saturday, April 27, 2024
Home Tags Yashwant Sinha

Tag: Yashwant Sinha

yashwant-sinha

உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா – முதலமைச்சர்

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா முதலமைச்சரை சந்தித்து ஆதரவு கோரினார்; உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்ஹா என மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
yashwant-sinha

முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

0
ஜனாதிபதி தேர்தல்: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார் யஷ்வந்த் சின்ஹா. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார்.
yashwant-sinha

மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பை போல செயல்பட மாட்டேன் – யஸ்வந்த் சின்கா

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஸ்வந்த் சின்கா வேட்புமனுத் தாக்கல்; ஒன்றிய அரசின் ரப்பர் ஸ்டாம்பை போல செயல்பட மாட்டேன் என சின்கா திட்டவட்டம்.
Yashwant-Sinha

வேட்புமனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
yashwant-sinha

பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா

0
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா. "திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான். நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின...
yashwant-sinha

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி

0
டெல்லியில் நடைபெற்ற 17 எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், குடியரசுத்தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தக்கூட்டத்தில், யஷ்வந்த் சின்ஹா குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 85 வயதான யஷ்வந்த் சின்ஹா, 24 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்துள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில்...
yashwant-sinha

குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை

0
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும்...

Recent News