Tag: web special
1 மணி நேரத்தில் துணிந்து 15 மணி நேரத்தில் பணிந்த ‘சில்லா சில்லா’!
'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்ற நிலையில் 'சில்லா சில்லா' பாடல் 47 நிமிடத்திலேயே இந்த சாதனையை முறியடித்தது. இதனால் குஷியடைந்த அஜித் ரசிகர்கள் 'ரஞ்சிதமே' சாதனையை 'சில்லா சில்லா' முறியடித்ததாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
உயிருக்கே ஆபத்தாக மாறும் உடற்பயிற்சி! மக்களே உஷார்
ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியே ஆபத்தாக மாறுவதன் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
அன்னாசி பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க முழு பலன் கிடைக்கும்!
சுண்டி இழுக்கும் சுவையை கொண்டிருக்கும் அன்னாசிப் பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுக்கும் பஞ்சம் இல்லை.
குஜராத்தில் ஹிட் அடித்த பாஜகவின் Success Formula! தமிழ்நாட்டில் செயல்படுத்த அவசர திட்டம்
குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிலான வெற்றி பாஜகவுக்கு சாத்தியமானதற்கு இரண்டு முக்கிய வியூகங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது.
குளிர்காலத்தில் தாக்கும் கொடிய நோய்! அலர்ட்டா இருங்க மக்களே
பருவகாலம் மாறும் போது சளி, இருமல் ஜலதோஷம் என தொடங்கி குறைந்த தட்பவெப்ப நிலை காரணமாக தீவிரமான நோய்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இட்லி சாம்பார் சாப்பிட்டா உடல் எடை குறையுமா? இது புதுசா இருக்கே!
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டியாக அறியப்படும் இட்லியை carbohydrates எனக் கூறி உடல் எடை குறைப்பவர்கள் ஒதுக்கி விடுகிறார்கள்.
56 வயது நடிகருடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் பூஜா, தற்போது 'கிஸி கா பாய் கிஸி கி ஜான்' என்ற படத்தில் முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நடித்து வருகிறார்.
மேகக்கடலின் மீது உதித்த சூரியன்! இயற்கையின் அதிசயக் காட்சி
இங்கிலாந்து நாட்டில் பீக் மாவட்ட தேசிய பூங்காவில் drone pilot நைஜ் வான்டெல் படமாக்கிய அரிய இயற்கைக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பன்னீர் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர்கள் எச்சரிக்கை
இறைச்சி உணவு சாப்பிடாத பலரின் உணவுத்தட்டுகளிலும் வித விதமாக சமைக்கப்பட்ட பன்னீர் இடம் பிடிக்க தவறுவதேயில்லை.
கணினியில் வேலை பாக்குறவரா நீங்க? கண்ண காப்பாத்த ஒரே வழி இது தான்
சர்வதேச சுகாதார அமைப்பின் 2021ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலக முழுவதும் 2.2 பில்லியன் மக்களுக்கு கிட்ட மற்றும் தூரப்பார்வை பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.