Tag: Violence
லக்கிம்பூர் வன்முறை – உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கை இப்படித்தான் அலட்சியமாக கையாள்வீர்களா என உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் சாதாரண நபர் என்றால் இதற்குள் கைது செய்திருக்க மாட்டீர்களா என்றும் லக்கிம்பூர் விவகாரத்தில் சிபிஐ...
லக்கிம்பூர் வன்முறை – உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்யவும்...
“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப்...