Tag: Video
நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தற்போது...