நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்

145
Salem
Advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தற்போது விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.