Tag: travel
இலவச ரயில் பயணம்
இனி சொகுசு ரயிலில் டிக்கட் எடுக்காமல்இலவசமாகப் பயணம் செய்யலாம்.கேட்கவே ஹய்யா…என ஜாலியாக இருக்குதுல்ல….இது, நம்ம நாட்ல இல்ல…
ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான லக்ஸம்பர்க் நாட்டில்இலவச ரயில் பயணத்தை அந்நாட்டு அரசாங்கம்நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையே...
ஸ்கேட்டிங்கில் கலக்கும் 73 வயது முதியவர்
73 வயது முதியவர் ஒருவர் ஸ்கேட்டிங் செல்வது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இகோர் என்னும் இந்த முதியவரின் வியப்பான ஸ்கேட்டிங் பயண வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இகோர் ஸ்கேட்டிங் செல்வது பலருக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும்,...