Tag: sleep
தொடர்ந்து 10 ஆண்டுகளாகத் தூங்கிய சிறுமி
தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சிறுமி தூங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.
150 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி எலன் ஸேட்லர். 12...
தூங்குபவர்களுக்கு சன்மானம்
தூங்குபவர்களுக்கு சன்மானம் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மனித வாழ்க்கையில் உறக்கம் இன்றியமையாதது. ஒருவரைரீசார்ஜ் செய்து புத்துயிர் பெற தூக்கம் வழிவகுக்கிறது. அதனால்தூக்கம் பற்றி அறிந்துகொள்ள விரும்பிய மலேசியத் தலைநகர்கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக் கழகம்...