Tag: sathiyam web
தினம் தன் பிள்ளைகளை மூன்றுசக்கர சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் “கால்கள் இழந்த தந்தை”
தாயின் அன்பு அனைவருக்கும் தெரிந்ததே .குழந்தை கருவுற்ற நாளில் இருந்து,தன் குழந்தைகள் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள் தான் தாய்மார்கள்.அதே வேளையில்,தந்தைகள் குழந்தைகள் மீது அன்பை வெளிப்படுத்தும் விதம் சற்று வேறுபாடும்.
குழந்தையிடம் பாசத்தை நேரடியாக...