Wednesday, October 30, 2024
Home Tags Pregnent

Tag: pregnent

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் முத்தமிட்ட உராங்குட்டான்

0
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உராங்குட்டான்பாசமுடன் முத்தமிட்டது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில்டிரெண்டாகி வருகிறது. உராங்குட்டானின் இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண்மனங்குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளது அனைவரையும்நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் குளுசெஸ்டர் நகரில் வசித்து...

கர்ப்பிணியைக் காப்பாற்றியவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்

0
மாடியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பூனையைக்காப்பாற்றியவர்களுக்குத் தலா 10 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டுள்ளது- பூனையைக் காப்பாற்றும் இந்த வீடியோவைத் துபாய் நாட்டுத்துணை அதிபர் ஷேக் முகமது தனது ட்டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக...

கர்ப்பிணிப் பெண்ணின் கல்லீரலுக்குள் கரு… மருத்துவ அதிசயம்

0
https://www.facebook.com/watch/?v=464868671732883 ஒரு பெண்ணின் கல்லீரலுக்குள் கரு வளர்வது அப்பெண்ணையும் மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கர்ப்பம் என்பது ஒரு பெண் கடக்க வேண்டிய கடினமான கட்டங்களுள் ஒன்றாகும். ஒரு குழந்தையை 9 மாதங்கள் உடலுக்குள் சுமந்துசெல்வது...

Recent News