Thursday, April 25, 2024
Home Tags Kiss

Tag: kiss

முத்தமிடக் கற்றுத் தரும் முயல்

0
முத்தமிடுதல் அன்பின் வெளிப்பாடு. குழந்தையிடம் அன்பைவெளிப்படுத்த பெற்றோர்கள் செய்வது முத்தமிடுதலே. எல்லா உயிரினங்களுக்கும் அன்பை வெளிப்படுத்தும் பாலமாகவிளங்குவது முத்தம்தான். காதலன் காதலியோ, கணவன் மனைவியோநம் நாட்டில் முத்தமிடுதல்மூலமாகத் தங்களின் அன்பை வெளிப்படுத்திக்கொள்கின்றனர். குழந்தைக்கு எளிதில் முத்தம்...

ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி

0
https://www.reddit.com/r/aww/comments/p2f4pf/a_camel_that_allows_a_puppy_to_kiss_him/?utm_source=share&utm_medium=web2x&context=3 ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி பற்றிய தகவல்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரே இன விலங்குகள் அன்பு பாராட்டி முத்தமிட்டுக்கொள்வதைநாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒட்டகமும் நாய்க் குட்டியும்தங்களுக்குள் அன்யோன்யமாக அன்பைப் பரிமாறிக்கொண்டுள்ளதுநெட்டிசன்களைக்...

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் முத்தமிட்ட உராங்குட்டான்

0
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உராங்குட்டான்பாசமுடன் முத்தமிட்டது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில்டிரெண்டாகி வருகிறது. உராங்குட்டானின் இந்தச் செயலால் அந்தக் கர்ப்பிணிப் பெண்மனங்குளிர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டுள்ளது அனைவரையும்நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் குளுசெஸ்டர் நகரில் வசித்து...

பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்

0
பாம்புக்கு முத்தமிடும் இளம்பெண்ணின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஓர் அழகிய இளம்பெண் தன்னுடைய உடம்பில் போர்வைபோல நீண்ட பாம்பு ஒன்றைச் சுற்றியிருக்கிறார்.அப்போது அந்தப் பாம்பு...

Recent News