Tag: helmet
வண்டியிலயா போறீங்க.. ஜாக்கிரதையா போங்க..
இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார்...