Tag: heavy rains
ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை
பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர்.
சாலைகளில் தேங்கி தண்ணீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.
இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.
இந்நிலையில்...