திருமண நாளில் மணமகனுக்கு துரோகம் செய்த நண்பன் !!

218
Advertisement

கல்யாணம் என்பது அனைவரின் வாழ்வில் ஒருமுறை மட்டுமே வரும் மகிழ்ச்சியான தருணம்.இந்தியாவை பொறுத்தவரை மணமக்கள் அலங்காரத்தில் பல்வேறு முறை கடைபிடிக்கப்படுகிறது.

அதுபோன்று , வடமாநிலங்களில் கடைபிடிக்கப்படும் வழக்கங்களில் ஒன்று ,திருமணத்தன்று  மணமக்களுக்கு காசுமாலை அணிவது. இந்நிலையில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் , திருமண நாளில் மணமகன் காசுமாலை உடன் ஒரு கட்டலில் உட்காந்து உள்ளார். அவரை சுற்று உறவினர்களை ,நண்பர்கள் என பலம் உட்காந்து உள்ளனர்.

https://www.instagram.com/p/CcAClSCgLha/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

அதில் மணமகனின் ஒரு நண்பன் மணமகன் அருகில் உட்காந்து உள்ளான். ஒருகட்டத்தில் , மணமகனின் காசுமாலையில் உள்ள ரூபாய் நோட்டுகளை  உருவ முயற்சிக்கிறான். மணமகன் எதார்த்தமாக திரும்ப , அந்த நபர் சட்டெனெ கையை எடுத்து விடுகிறார்.

மீண்டும் மணமகன் கவனிக்காத நிலையில் ,டக்கென காசுமாலையில் இருந்த ரூபாய் நோட்டை திருடி  தன் பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார். இதனை அருகில் இருந்து ஒருவர் படம்பிடித்துஉள்ளார்.

இந்த வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.