Thursday, March 27, 2025

ஊழலை ஒழிக்க எலான் மஸ்க் கொடுத்த ஐடியா

பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் அமெரிக்காவில் சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவராக நியமிக்கப்பட்டார். அரசின் செலவை குறைக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஊழலை ஒழிப்பதற்காக புது ஐடியா கொடுத்துள்ளார். அதாவது பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். அரசு அதிகாரிகளால் பொது மக்களுக்கு ஆயிரம் மடங்கு செலவாகிறது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Latest news