Advertisement
corona 3rd wave

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளுமா தமிழகம்?

0
இந்தியாவில் 2வது கொரோனா அலையை கடப்பதற்குள்ளாகவே. மீண்டும் சென்னையில் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களை விட நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தான் அதிகமாகிறார்கள். கொரோனா 2வது...
pollachi

பொள்ளாச்சி வழக்கு – தினசரி விசாரிக்க உத்தரவு

0
பொள்ளாச்சி பாலியல் வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மகளிர் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்” – புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

0
கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில்...
gold-rate

சவரன் தங்கம் ரூ.40 அதிகரிப்பு

0
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.40 அதிகரிப்பு ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,413-க்கும் ஒரு சவரன் ரூ.35,304-க்கும் விற்பனை செய்யப்படுகிறது சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனையாகிறது
school

பள்ளிகளை திறக்க தயார் – அன்பில் மகேஷ்

0
செப்.1ம் தேதி குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து...
anna-university

கற்றல், கற்பித்தலில் புதுமை : துணைவேந்தர்

0
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட வேல்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்., கற்றல், கற்பித்தலில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில்...
college

“தமிழகத்தில் மேலும் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி”

0
மதுரை மல்லி, ஈரோடு மஞ்சள் போல் கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, மற்றும் பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஈரோடு மாவட்டம்...
girl

தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகர்..!

0
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். இதில் முதன்முறையாக பெண் அர்ச்சராக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தசுஹாஞ்சனாவும்...
cm

உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் இன்று ஆலோசனை

0
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெறவுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை...
suicide

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

0
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள புதுமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன். அவர் அதேபகுதியில் உள்ள தோட்டத்தில் ஒப்பந்த முறையில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், சந்திரனின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக யாரும் வெளியே...

Recent News