Saturday, March 15, 2025

பூனை செய்த வேலையால் ரத்து செய்யப்பட்ட விமானம்

கடந்த வாரம் ரோமில் இருந்து ஜெர்மனிக்கு புறப்படவிருந்த விமானம் , விமானத்தின் உள்ளே எங்கிருந்தோ எதிர்பாராத விதமாக பூனையின் சத்தம் கேட்டுள்ளது. இதையறிந்த விமான ஊழியர்கள் விமானத்தை தரையிறக்கினர்.

பலமுறை பூனையை பிடிக்க முயற்சி செய்தும் முடியாத நிலையில், விமானத்தை இயக்கினால் ஆபத்து என தெரிந்து சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பின் தானாகவே அந்த பூனை அங்கிருந்து வெளியேறியுள்ளது.

Latest news