நீங்க குழந்தையா இருக்குக்போ இதுமாதி நடந்துருக்கா ?

294
Advertisement

எந்த  கவலையும் இல்லாம , ஜோலியா  புடிச்சத செஞ்சுட்டு, புடிக்காதத ஒதறித்தள்ளிட்டு போன காலம் தான் குழந்தை பருவம்.மகிழ்ச்சி ஆகட்டும் கோவம் ஆகட்டும் உண்மையாக வெளிப்படுத்திய பருவம் குழந்தை பருவம் என சொல்லிக்கொண்ட போகலாம்.

நம்பளால இப்போ குழந்தை பருவத்தை அனுபவிக்க முடிலைனாலும்,குழந்தைகளை பார்த்தாவது நாமும் மகிழ்வோம் சற்று நேரம்.சமூக ஊடகங்களில் இது போன்ற வீடியோ அதிக அளவில் உள்ளது.

தற்போது சமீபத்தில் பகிர்ந்த மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில்,கனரக வாகனம் ஓட்டுநர் ஒருவர் நாள்தோன்றும் சிறுவன் ஒருவனை கடக்கும் போது,ஹாரன் அடித்து செல்கிறார்.

நாள்தோறும் நமக்கு பிடித்த ஒன்றை செய்வதில் அல்லது நிகழ்வது எண்ணற்ற மகிழ்ச்சியை தரும்.இதன் காரணமாக தினம் இந்த சிறுவனை மகிழ்ச்சியடைய செய்கிறார் அந்த ஓட்டுநர்.

சற்று தூரத்தில் வரும் அந்த வாகனத்தை கண்டதும்,சிறுவன் ஹாரன் அடிக்கச்சொல்லி கைகளில் செய்கைமூலம் செய்து காட்டுகிறார்.சிறுவனின் செய்கையை தொலைவில் இருந்து கவனிக்கும் அந்த ஓட்டுநர் ஹாரன் அடிக்கிறார்.

தினம்,தன்னை கடக்கும் பொது வாகனம் தனக்காக ஒலி(ஹாரன்) எழுப்பிச்செல்வதை கண்டு உற்சாகத்தில் அந்நாளை கடக்கிறான் அந்த சிறுவன்.சிறுவனை மகிழ்விக்கும் அந்த ஓட்டுனரின் செயலைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க ?