வேகத்தடையில் பிரேக் அடிக்காத நண்பன்-காற்றில் பறந்த இளம்பெண்

331
Advertisement

பொதுவாக ஆண்கள் இருச்சக்கரத்தில் செல்லும்போது வேகமாக செய்வது இயல்பான ஒன்று.இங்கும் ஒரு இளைஞர் ஒரு பெண்ணுடன் படும்வேகமாக ஸ்கூட்டியில் செல்கிறார்.இடையில் வேகத்தடை ஒன்று உள்ளது ,ஆனால் அவர் பிரேக் பிடிக்கவில்லை…

இதில் ஆச்சிரியம் என்றவென்றால் பின்னே அமர்ந்திருந்த பெண் வேகத்தடையை கடக்கும்போது மேல்நோக்கி 5 அடி தூரம் தூக்கிவீசப்பட்டு,சாலையில் விழாமல்… மீண்டும் சீட்டில் வந்து விழுகிறார்.நொடிப்பொழுதில் அவர்கள் நிதானம் இல்லாமல் செய்த இந்த செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது.