Sunday, November 24, 2024
Home Authors Posts by Shiney Miracula

Shiney Miracula

Shiney Miracula
847 POSTS 0 COMMENTS

மில்லியன்களில் வசூலை குவிக்கும் ஹாலிவுட் படம்

0
உலக முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள முன்னணி ஹாலிவுட் நடிகரான Brad Pittஇன் Bullet Train திரைப்படம் கடந்த வாரத்தில், இந்தியா உட்பட பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நல்லா தூங்குனா தான் வேலை, தூங்குறது தான் வேலை!

0
ஒரு மணி நேரம் தூங்கினால் 25 டாலர் சம்பளம் உள்ள இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சவாலான சூழல்களிலும் தூங்க தயாராக இருக்க வேண்டும்.

திடீரென உருவாகி பெரிதாகி கொண்டே போகும் பள்ளம்

0
தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள சிலி நாட்டில் 656 அடி ஆழமும், 82 அடி அகலமும் கொண்ட ஒரு பள்ளம் தீடீரென உருவாகி, ஒரே வாரத்தில் இரு மடங்காக பெரிதாகியுள்ளது.

என்னடா இது குப்பை பைக்கு வந்த சோதனை!

0
ஆடை, பைகள் போன்றவற்றை வடிவமைக்கும் பிரபல fashion நிறுவனமான Balenciaga, உலகிலேயே விலை உயர்ந்த குப்பை பையை தயாரித்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய Cinderella செருப்பு

0
மதுரையில் நேற்று பாஜகவினரால் வீசப்பட்ட காலணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய நிகழ்வை பற்றி கூற நிறைய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த யாழை மீட்டியவன் மறைந்த தினம்

0
தமிழ் மக்களை இசையை தாண்டி பாடல் வரிகளை நேசிக்கவும் தனது கவிதையை சுவாசிக்கவும் வைத்த அந்த அற்புத கலைஞன் 41 வயதில் மறைந்தது இன்னும் பல ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது. 'தங்கமீன்கள்'...

உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்

0
உடற்பயிற்சி செய்யவும் பலருக்கும் நேரம் இல்லாத சூழலில் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு விடையாக அமைவது தான் நம் சமையலறை ஒளித்து வைத்துள்ள இயற்கை மருத்துவம்.

இனி Whatsapp குரூப்ல இந்த தொல்லை இல்ல

0
அண்மையில் வெளியாகி வரும் புதிய வாட்ஸாப் அப்டேட்கள் பயனர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வெந்து தணிந்தது காடு புது அப்டேட் போடு

0
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவுடனே சேர்ந்து வளர்ந்து வந்த சிம்புவுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை

0
பல வருடங்களாக இந்த சூழலை எதிர்த்து போராடி வந்தாலும், பெரிய மாற்றங்கள் இன்னும் தூரமாகவே இருப்பது கவலை அளிப்பதாக பெண்ணுரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Recent News