சர்ச்சையை கிளப்பிய Cinderella செருப்பு

281
Advertisement

மதுரையில் நேற்று பாஜகவினரால் வீசப்பட்ட காலணியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய நிகழ்வை பற்றி கூற நிறைய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தன் மீது காலனியை வீசிய Cinderellaவின் செருப்பு தன்னிடம் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.