sathiyamweb
சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு
விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 சீன வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக தியான்ஹே என்ற ஆய்வு மையத்தை கட்டமைக்கும்...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று புதிய ஆளுநர் பதவியேற்புவிழா எளிமையான முறையில் நடைபெற்றது....
“4 நாட்களுக்கு மழை தொடரும்”
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக கனமழை பெய்த, நிலையில், 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடியை விடுவித்தது
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்...
ஜி.எஸ்.டி.,க்குள் பெட்ரோல், டீசல்? – நிதியமைச்சர் சொன்ன தகவல்!
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள உயர்...
சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி?
கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிகுறைப்பு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில மருந்துகளுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் நிறுவனங்களின் உணவு டெலிவரி சேவைகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.மத்திய...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.தமிழக ஆளுநராக பதவி வகித்த...
கடன் தொகைக்கான செயலாக்க கட்டணம் ரத்து
ஸ்டேட் வங்கியின் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கி விழாக்கால சலுகையாக, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மாத சம்பளதாரர்களுக்கு மட்டுமின்றி, மாத சம்பள...
சாலைகளை பள்ளிச்சாலைகளாக மாற்றிய ஆசிரியர்
மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர், சாலைகளை பள்ளிகளாக மாற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஜோபா அட்பரா என்ற சிறிய கிராமத்தில், ஆசிரியர் தீப் நாராயண்...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா
வடகொரியா ரயிலில் இருந்தும், தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும்...