ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா (Catalonia) நகரை சேர்ந்த செர்ஜி கட்டேனாஸ் என்ற ஓவியர், ஒரே ஓவியம் வேறு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, வேறு ஓவியமாக தெரியும் வகையில், வரைந்து அசத்தி வருகிறார்.
செர்ஜி ஓவியக் கலையை தானாகவே கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/Ch0ha9YpSLs/?utm_source=ig_web_copy_link