Tuesday, April 29, 2025

கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்

துபாயில் நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித்குமார் ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர்தப்பிய அஜித்தை வேறு வாகனத்தில் ஏற்றி சென்றனர். அஜித்தின் கார் விபத்துக்குள்ளானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Latest news