டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 13 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 13 பேரும் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தனர். இந்த கட்சி முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் நடைபெற உள்ளது.

முகேஷ் கோயல் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

Related News

Latest News