திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து
— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என்… pic.twitter.com/Pw9DonynYW
என் தந்தை திரு பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு
— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
அரசு மரியாதை….!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு வழங்கிய மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்களுக்கும்,
அந்த மரியாதையை அதீக அக்கரையுடன் முன்னின்று நடத்திய மாண்புமிகு… pic.twitter.com/Sn5dQgKeuP
Honourable @CMOTamilnadu
— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை… pic.twitter.com/g3l824pm4T
