Wednesday, February 4, 2026

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : இந்திய ராணுவம் அதிரடி

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 2 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related News

Latest News