Whatsappல இத்தனை அப்டேட்டா?

320
Advertisement

அடுத்தடுத்து அப்டேட்களை அளித்து வந்த நிலையில், தற்போது அடுக்கடுக்கான புதிய அம்சங்களை அறிவித்துள்ளது வாட்ஸப் நிறுவனம். வாட்சப் குரூப்களில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை 256இல் இருந்து 512ஆக உயர்த்தியுள்ளது.

2GB வரை வீடியோ, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களையும் அனுப்பும் வசதியை அளித்துள்ள வாட்சப், இனி 32 பேர் வரை ஒரே நேரத்தில் வாய்ஸ் கால் வழியே பேசலாம் எனவும் தெரிவித்துள்ளது.