79 வயசு 7-ஆவது குழந்தைக்கு அப்பா!!oscar வென்ற இவர் பெருமிதம்….

42
Advertisement

79 வயதடைந்த ஹாலிவுட் நடிகர் 7-ஆவது குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கிறார்,அவருக்கு  oscar கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளனர் அதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஹாலிவுடில் மூத்தநடிகராக வளம் வருபவர் ராபர்ட் டி நிரோ.இவர் பல ஹிட் படங்களில் நடித்து இரண்டு முறை சிறந்த நடிகர் என்பதற்காக ஆஸ்கர் வாங்கியுள்ளார் இந்நிலையில் இவர் நடிப்பில் இன்னும் ஏராளமான படங்கள் வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் இவர் நடிப்பில் வருகிற 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘அபவுட் மை ஃபாதர்’ (About My Father). இதனால் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார்.

அந்த வகையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய அவர் படத்தை குறித்து பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்தார். அப்போது நெறியாளர் ராபர்ட்டுக்கு 6 குழந்தைகள் இருப்பதை குறிப்பிட்டார். உடனே பேசிய ராபர்ட், “6 இல்லை 7. இப்போது ஒரு குழந்தை எனக்கு பிறந்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அந்த குழந்தையின் அம்மா பற்றிய விவரங்களை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.