Sunday, December 28, 2025

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato வின் பெயர் மாற்றம்

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomatoவிற்கு Eternal என்ற புதிய பெயர் சூட்டப்பட்டு, புதிய லோகோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Zomato நிறுவனத்தின் நிர்வாக குழு இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவினரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். zomato.com என்ற இணையதளத்தின் முகவரியும் eternal.com என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related News

Latest News