Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தன்னுடைய பிரிவு உபசார போட்டியானது CSK அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். அந்த வாய்ப்பு தனக்கு கிட்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம் அவர் IPL-ன் மற்றொரு சீசனில் விளையாடுவார் என தெரிகிறது.
Advertisement