டெல்லியில் ரயில் தடம் புரண்டு விபத்துIndiaDecember 10, 2025Updated: December 10, 2025 டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தி ரயில் நிலையம் அருகே ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ShareFacebookXPinterestWhatsApp Related Newsபாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா! Sathiyam tv - June 19, 2026 6000 சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் வீட்டில் கட்டு கட்டாக பணம்! பார்த்ததுமே தலை சுற்றி போன அதிகாரி Sathiyam tv - June 8, 2026 பெட்ரோல், டீசல் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு செய்ய போகும் செயல் Sathiyam tv - June 7, 2026 Latest Newsபெண்ணை கல்லால் அடித்து கொலை… சடலம் மீது குழந்தையை வைத்து சென்ற கொலையாளி… Sathiyam tv - September 19, 2026 ஒரே நாளில் 7 கொலைகள் – என்னாச்சு தமிழகத்துக்கு..? Sathiyam tv - September 19, 2026 யார்..? யார்..? அடி வேரை அழிக்க CM விஜய் வைத்த செக்… Sathiyam tv - September 19, 2026