தொடர்ந்து குறையும் தங்கம் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.71,640 க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.8,955 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.71,560 க்கும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,945 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News