Wednesday, July 2, 2025

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன் படி சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,310க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news