Wednesday, July 2, 2025

இந்த வங்கி கணக்குகள் இன்று முதல் நீக்கப்படும் – RBI அறிவிப்பு

2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், மோசடிகளைக் குறைப்பதற்கும், வங்கிச் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news