Tag: weather forecast
காணாமல் போன சகோதரர்களை இணைத்த வானிலை அறிவிப்பு
சிறுவயதில் காணாமல்போன இரண்டு சிறுவர்கள் பல்லாண்டுகளுக்குப் பிறகு, தொலைக்காட்சி செய்தியால் ஒன்றுசேர்ந்துள்ளனர்.
கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ராண்டி வெயிட்ஸ். இவர் சமீபத்தில் உள்ளூர் வானிலை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காகத் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வானிலை...