Tag: walking fish
நடக்கும் மீனைப் பார்த்திருக்கிறீர்களா?
கைகளால் நடக்கும் மீனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான காமன்வெல்த் அமைப்பு டாஸ்மேனியன் கடற்கரைக்கு அருகில் அரிய இளஞ்சிவப்பு மீனைக் கண்டுபிடித்தது. இந்த மீனின் உடம்பில் கை போன்ற ஓர்...