Tag: Union minister Raosaheb Danve
பெருந்தொற்று காலத்தில் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா.?
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ரயில்வே துறைக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தான்வே தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில், பாலம் ஒன்றுக்கு மத்திய அமைச்சர்...