Tag: true mother
உண்மையான தாயைக் கண்டுபிடித்த குழந்தை
https://www.instagram.com/reel/CawgLz-h0ef/?utm_source=ig_web_copy_link
தனது தாயைக் கண்டுபிடித்த குழந்தையின் செயல்அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில்பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஓர் அறையில் ஒரேமாதிரியானமஞ்சள் நிறப் புடவை அணிந்த 4 பெண்கள் அமர்ந்திருக்கின்றனர். அப்போது அங்கு குறுநடை போட்டபடி...