Tag: tourist place
கடலுக்கு சளி பிடிக்கிறது
மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சளி பிடிப்பதும்அதனால் ஏற்படும் அவஸ்தைகளும் தெரிந்ததுதான். ஆனால்,கடலுக்கு சளி பிடித்தால் என்னாகும்?
துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் கடற்கரையோரமாகஅமைந்துள்ளது. இந்த கடற்கரையின் பெயர் மர்மரா. இந்தமர்மராவுக்குத்தான் சளி பிடித்திருக்கிறது.
அதாவது, சீஸ்நெட்...